அதிபர் தேர்தலில் ஜோபிடனின் வெற்றி மறுபடியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.. ஜோ பிடன் வெற்றியை எலக்டோரல் காலேஜ் தேர்வாளர்கள் குழு உறுதி செய்துள்ளது.. இதில், பிடன் அமோகமாக வெற்றி பெற்றுவிட்டார்.. இதையடுத்து, டிரம்பால் இப்போதைக்கு எதுவுமே செய்ய முடியாத தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளது.<br /><br /><br />Electoral College makes it official: Biden won, Trump lost